Sunday, November 29, 2009

வெள்ளைக்காகிதங்கள்

"உன் மௌனத்தில்
சொல்லாத
வார்த்தைகளுக்கு...

என் வார்த்தைகள்
எழுதப்படாத
வெறும் வெள்ளைக்காகிதங்கள்
பதில்களாய்...!"