Friday, October 3, 2008

பார்த்த ஞாபகம்

"எத்தனை முறை பார்த்தாலும்
உன் முகம்
முதல் முறை
பார்த்த ஞாபகம்...
முதல் முறை பார்த்தபோது
எத்தனையோ முறை
பார்த்த ஞாபகம்..."

1 comment:

Prabhakaran said...

அட்டகாசம்்கிரிநாத் வாழ்த்துகள்