Thursday, October 16, 2008

விஸ்வரூபம்

"உன் நேரடி
தரிசனத்தை விட
உன் நினைவு
விஸ்வரூபம்..."

2 comments:

ரோஜா காதலன் said...

’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையைவிட ’ஆராதனை’ என்றும் எழுதினால் >

தரிசனம் சில நிமிடங்கள் ஆனாலும், தரிசனத்திற்கு முன்னும், பின்னும் ஆராதனை செய்யும் நேரம் அதிகம்...

’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையைவிட ’பிரம்மோற்சவம்’, ‘திருவிழா’ என்றும் எழுதினால் >

தரிசனத்தை சார்ந்த கொண்டாட்டம், களிப்பு அதிகம்...

நீங்கள் ’விஸ்வரூபம்’ எனும் வார்த்தையை பயன்படுத்தியதன் நேரடி மற்றும் உள்ளடங்கிய அர்த்தங்கள் என்ன?

அன்புடன் அருணா said...

//உன் நேரடி
தரிசனத்தை விட
உன் நினைவு
விஸ்வரூபம்..."//

இந்த ஒரு துளிக் கவிதை ரொம்ப அழகு.
அன்புடன் அருணா