Thursday, October 9, 2008

அழகிய மிருகம்

"என்னுள்
ஊடுருவிக்கொண்டிருக்கும்
அந்த அழகிய மிருகம்
உன் ஜாடையில்
இருப்பது போல்
உணர்வு..."

1 comment:

FunScribbler said...

அட, நல்லா இருக்கு இந்த கவிதை. ரசித்து படித்தேன்.