Wednesday, October 8, 2008

கொஞ்சும் மொழி

"நீ
கொஞ்சிப்பேசும்
அந்த மொழிக்கு
என்ன பெயர்
வைப்பது?..."

1 comment:

FunScribbler said...

டாப்பு டக்கரு!:)